கலையரசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குதிரைவால்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Kalaiyarasan In And As Kuthirai Vaal Movie Trailer Is Out
கலையரசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குதிரைவால் திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் மனோஜ் மற்றும் ஷியாம் சுந்தர் அவர்களின் இயக்கத்தில், கலையரசன், அஞ்சலி பாட்டில் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குதிரைவால்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
” ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை நிரூபிக்க போராடிக் கொண்டு இருக்கும் கலையரசனுக்கு நிச்சயம் இந்த படம் ஒரு தீனியாக இருக்கும் “