உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Kamal Haasan In Vikram Movie Releasing Date Announced

Kamal Haasan In Vikram Movie Releasing Date Announced

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாகு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹாத் பசில் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

“ ஒரு ரசிகனே, அவர் கொண்டாடும் தலைவனை இயக்க வாய்ப்பு கிடைத்தால், அவர் அந்த சூழலை எப்படி கையாள்வார் என்பது விக்ரம் படம் வெளியானதும் தான் தெரிய வரும். எப்படியும் வெறித்தனத்தின் உச்சமாக தான் இருக்கும். நம்பிக்கை கொள்வோம் “

About Author