மகேஷ் பாபு திரைப்படத்தில் கமல் ஹாசன் மற்றும் சீயான் விக்ரம்?

Kamal And Vikram In Mahesh Babu Movie Idamporul

Kamal And Vikram In Mahesh Babu Movie Idamporul

ராஜ் மவுலி மற்றும் மகேஷ் பாபு இணையும் திரைப்படத்தில் கமல் ஹாசன் மற்றும் சீயான் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மகேஷ் பாபு அவர்களின் 29 ஆவது திரைப்படத்தை இயக்குநர் ராஜ் மவுலி அவர்கள் இயக்க இருக்கும் நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமல் ஹாசன் மற்றும் சீயான் விக்ரம் அவர்களிடம் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது போக ப்ரித்விராஜ் அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

“ ஒரு படத்தில் ஒரு சில மாஸ் கதாபாத்திரங்களுக்கு ஒரு சில மாஸ் நடிகர்களை இணைக்கலாம், ஆனால் அத்துனை கதாபாத்திரங்களையும் மாஸ்சாக வைத்து மாஸ் நடிகர்களை தெரிவு செய்வது என்பது ராஜ்மவுலி வழக்கம் போல “

About Author