ரோலக்ஸ்சுக்கு ரோலக்ஸையே பரிசாய் அளித்த ஆண்டவர் கமல் ஹாசன்!
Kamal Hassan Gifted Rolex Watch For Suriya Sivakumar
நடிகர் சூர்யா அவர்களுக்கு கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாய் அளித்ததாக தகவல் கிடைத்து இருக்கிறது.
விக்ரம் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் படக்குழுவினருக்கெல்லாம் பரிசு மழையை பொழிந்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் முடிவில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சூர்யா அவர்களுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாய் அளித்து இருக்கிறார் ஆண்டவர் கமல்ஹாசன்.
“ அந்த வாட்சின் மதிப்பு 23 லட்சம் என அறியப்படுகிறது. ரோலக்ஸ்சுக்கு தகுந்த ரோலக்ஸ் தான் அதில் எந்த ஐயமும் இல்லை “