ஆரம்பிக்கலாங்களா! வெளியானது மாஸ்சான ’விக்ரம்’ ட்ரெயிலர்!
Kamal Hassan In And As Vikram Trailer Is Out
கமல் ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
உலக நாயகன் மற்றும் அவரது தீவிர ரசிகர் ஆக அறியப்படும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் மாஸ்சான ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கமல் ஹாசன் அவரின் மேனரிசத்தை, அனிருத் இசையில், லோகேஷ் இசையில் ட்ரெயிலரில் பாக்கும் போதே வெறியாகிறது.
“ தற்போது இந்த படத்தை தான் ஒட்டு மொத்த கோலிவுட்டும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் கோலிவுட்டும் உலகளாவிய மேடைகளை எட்டிப்பார்க்கும் என்பதை நம்புவோம் “