’விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ வெளியாகும் தேதி அறிவிப்பு!
Vikram Movie Trailer And Audio Release Date Announced
கமல் ஹாசன் அவர்களின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கோலிவுட் ரசிகர்களால் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக இருப்பது தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விக்ரம்’. தற்போது அதன் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ வருகின்ற மே 15 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ எதிர்பார்த்த பல படங்கள் கோலிவுட்டில் சறுக்கி விட்டதால், ரசிகர்கள் அனைவரும் நம்பி இருப்பது விக்ரம் திரைப்படத்தை தான், ஆண்டவரை நம்பலாம், நம்புவோம் “