உலக நாயகனின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் அதிரடியான அப்டேட்!
Vikram Movie Kamal Hassan
கமல் ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ராஜ் கமல் இன்டர் நேஷனல் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், உருவாகி இருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் மே 15 வெளியிடப்படும் என்று படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
“ நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு வெளியானதில் ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்து இருக்கின்றனர். வெயிட்டிங்லயே வெறி ஏறுதே என்பது நம்முடைய பீலிங்கும் தான் “