வெளியானது கமல் ஹாசன் அவர்களின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள்!

Vikram Movie First Single Is Out

Vikram Movie First Single Is Out

கமல் ஹாசன் – லோகேஷ் இணையும் ’விக்ரம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3 அன்று திரைக்கு வர இருக்கும் நிலையில், அத்திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

“ அனிருத் என்றாலே மாஸ், அதிலும் கமல்ஹாசன் வேறு பாடியிருக்கிறார் என்றால் சொல்லவா வேண்டும். ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் தான் “

About Author