உலகின் உயரமான ஸ்கீரின் ஒன்றில் திரையிடப்பட இருக்கிறதாம் விக்ரம் படத்தின் ட்ரெயிலர்!
Vikram Trailer Screening In World Tallest Screen
விக்ரம் திரைப்படம் தனது அடுத்தகட்ட புரோமோசனுக்காக உலகின் உயரமான ஸ்கீர்ன் ஒன்றில் தங்களது ட்ரெயிலரை திரையிட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்து இருக்கிறது.
தற்போது ஒட்டு மொத்த கோலிவுட்டும் எதிர்பார்த்து காத்து இருக்கும் ஒரே படம் தான் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் உருவாகி இருக்கும் விக்ரம் திரைப்படம். இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் ட்ரெயிலர் உலகின் உயரமான ஸ்கீரினாக கருதப்படும் புர்ஜ் காலிஃபாவில் ஜூன் 1 அன்று 8.10 PM மணி அளவில் திரையிடப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
” 60 வருடத்திற்கும் மேலாக சினிமாவில் அனுபவம் கொண்டு இருக்கும் உலக்நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஒரு படத்திற்காக இவ்வளவு மெனக்கெடுகிறார் எனில் நிச்சயம் அந்த படம் வேற லெவல் ஆக தான் இருக்க போகிறது என்பதில் ஐயமில்லை “
About Author
Auto Amazon Links: No products found.