இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுடன் இணைகிறாரா உலகநாயகன் கமல்ஹாசன்?
After Vikram Kamal Hassan Join Hands With Director Pa Ranjith
உலகநாயகன் கமல்ஹாசன், தனது அடுத்த படத்திற்காக இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விக்ரம் படத்திற்கு பின்னர் கமல்ஹாசன் அவர்கள், இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும், படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது.
“ வர வர தமிழ் சினிமா உலக தரத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. இந்த கூட்டணியும் அப்படி ஒரு படத்தை தரும் என்பதில் ஐயமில்லை “