நடிகர் ஆர்யாவின் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!
Kathar Basha Endra Muthuramalingam Teaser Is Out Idamporul
நடிகர் ஆர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
ஜி ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஆர்யா, பிரபு, சித்தி இத்னானி, பாக்யராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும், காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ வழக்கம் போல அருவா, டையலாக்குகள், அனல் பறக்கும் சண்டைகள் என எதிர்பார்த்தது போலவே டீசர், படமும் நிச்சயம் அதே பாணியில் தான் இருக்கும் என்று நினைக்கிறேன் “