கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்சின் ‘சுழல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!
Kathir And Aishwarya Rajesh In Suzhal Trailer And Release Date Announced
கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ‘சுழல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
புஸ்கர் மற்றும் காயத்ரி அவர்கள் எழுத்தில், பிரம்மா மற்றும் அனு சரண் இயக்கத்தில், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதா கிருஷ்ணன் பார்த்திபன், ஸ்ரீயா ரெட்டி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் சுழல் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. படம் ஜூன் 17 அன்று சீரிஸ் வடிவில் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.
“ விக்ரம் வேதா படக்குழு இணைந்து உருவாக்கி இருக்கும் சீரிஸ் என்பதால் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிதளவில் தான் இருக்கிறது “