நான்கு நாட்களில் 546 கோடி, வசூலில் மாஸ் காட்டும் கே.ஜி.எப் 2!

KGF 2 Actor Yash HD

KGF 2 Actor Yash HD

நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 உலகளாவிய அளவில் 546 கோடி வசூலித்து இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

உலகளாவிய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த திரைப்படம் தான் கே.ஜி.எப் 2. நடிகர் யாஷ் மற்றும் பிரசாந்த் நீல் இணைவில் உருவாகி ஏப்ரல் 14 அன்று வெளியாகி இருந்த இந்த கே.ஜி.எப் 2 தற்போது உலகளாவிய அளவில் 546 கோடி வசூல் செய்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

“ இனி இந்திய திரைப்படங்களும் ஹாலிவுட்டுடன் போட்டி போடும் அந்த அளவிற்கு தரமான திரைப்படங்களை கொடுக்க துவங்கி இருக்கின்றனர் நம் இந்திய இயக்குநர்கள் “

About Author