புதிய படம் ஒன்றில் இயக்குநராகும் கே.ஜி.எப் திரைப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்கள்!

Stunt Masters Ambariv Becoming Director Idamporul

Stunt Masters Ambariv Becoming Director Idamporul

புதிய படம் ஒன்றில் இயக்குநர் ஆகின்றனர் கே.ஜி.எப் திரைப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு.

புதிய திரைப்படம் ஒன்றில் கே.ஜி.எப் திரைப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவு இயக்குநராக அறிமுகம் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்டோரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கவும் திட்டமிட்டு இருக்கின்றனராம்.

“ பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள், இயக்குநராக அவதாரம் எடுத்து இருப்பது சினிமா உலகை சற்றே வியக்கவும், எதிர்பார்க்கவும் வைத்து இருக்கிறது “

About Author