KH 233 | ‘ஹெச் வினோத்தின் சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் கமல்ஹாசன்?’
KH 233 H Vinoth Is Director Of Kamal Hassan Next Idamporul
இயக்குநர் ஹெச் வினோத் அவர்களுடன் KH 233 என்பது அதிகாரப்பூர்வமாகி விட்ட நிலையில், அப்படமும் சினிமேட்டிக் யுனிவர்ஸ் என்ற தகவல் கசிந்து வருகிறது.
கமல்ஹாசன் அவர்களின் 233 ஆவது திரைப்படத்தின் இயக்குநர், ஹெச் வினோத் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி ஆகி இருகிறது. இந்த நிலையில் படம் குறித்து இன்னொரு தகவலும் கசிந்து இருக்கிறது. லோகேஷ் உருவாக்கி இருக்கும் சினிமேட்டிக் யுனிவர்ஸ் போல ஹெச் வினோத் இந்த படத்தின் மூலம் அவரது சினிமேட்டிக் யுனிவர்ஸை உருவாக்க இருக்கிறாராம்.
” சதுரங்க வேட்டை, தீரன் படங்களை இயக்கிய ஹெச் வினோத் நிச்சயம் இந்த படத்தில் திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இந்த அறிவிப்பை விமர்சனையாக கொண்டாடி வருகின்றனர் “