KH 233| இயக்குநர் ஹெச் வினோத் அவர்களுடன் இணைகிறாரா நடிகர் கமல்?

KH233 Kamal Hassan Join Hands With H Vinoth Fact Here Idamporul

KH233 Kamal Hassan Join Hands With H Vinoth Fact Here Idamporul

நடிகர் கமல்ஹாசன் அவர்களுடன் இயக்குநர் ஹெச் வினோத் அவர்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அவரது 233 ஆவது திரைப்படத்திற்காக இயக்குநர் ஹெச் வினோத் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனமே தயாரிக்க இருக்கிறதாம். வெகு விரைவில் படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ ரசிகர்கள் வேண்டுவதெல்லாம் தீரன், சதுரங்க வேட்டை போன்ற திரைப்படம், நிச்சயம் அதற்கான சுதந்திரம் கமல்ஹாசன் அவர்களிடன் இயக்குநர் ஹெச் வினோத் அவர்களுக்கு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை “

About Author