நடிகர் துல்கர் சல்மானின் ‘King Of Kotha’ டீசர் வெளியானது!
King Of Kotha Teaser Is Out Idamporul
இயக்குநர் அபிலாஷ் மற்றும் துல்கர் சல்மான் இணையும் ’King Of Kotha’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் அபிலாஷ் ஜோஷி அவர்களின் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லெட்சுமி, ஷபீர், பிரசன்னா, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘King Of Kotha’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“ துல்கர் சல்மான் டீசர் முழுக்க ஒரு பயரான தோற்றத்தில் வந்து மிரட்டுகிறார், படத்திற்கான எதிர்பார்ப்பை டீசர் நிச்சயம் அதிகரித்து இருக்கிறது என்றே சொல்லலாம் “