பாலிவுட் வாய்ப்புகளை நிராகரித்து வருகிறேன், தமிழ் தெலுங்கு படங்கள் போதும் – கீர்த்தி ஷெட்டி
Kirthi Shetty Rejects Bollywood Projects
பாலிவுட் வாய்ப்புகள் பலவும் வருவதாகவும் தான் அதை நிராகரித்து வருவதாகவும் கீர்த்தி ஷெட்டி தெரிவித்து இருக்கிறார்.
உப்பென்னா என்னும் தெலுங்கு படம் மூலம் அறிமுகம் ஆன கீர்த்தி ஷெட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். தமிழில் தற்போது தி வாரியர் என்ற படத்திலும் நடித்து இருந்தார். தற்போது சூர்யாவின் வணங்கான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட் வாய்ப்புகள் வருகின்றன, தற்போதைக்கு தமிழ், தெலுங்கு போதும் என்று கீர்த்தி ஷெட்டி தெரிவித்து இருக்கிறார்.
“ வெற்றி, தோல்வி என்ற இரண்டையும் குறுகிய வயதிலேயே பார்த்து வருகிறேன். கற்றுக்கொள்வேன் என்றும் கீர்த்தி ஷெட்டி தெரிவித்து இருக்கிறார் “