தளபதி 68 திரைப்படத்தின் நடிகையாக கீர்த்தி ஷெட்டி?

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு இணையும் தளபதி 68 திரைப்படத்தின் நடிகை யார் யார் என்று ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில், தற்போது படக்குழு நடிகை கீர்த்தி ஷெட்டியிடம் பேசி வருகிறார்களாம். கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் செம்ம பிசியாக இருப்பதால் வாய்ப்பிற்கு ஒகே சொல்லுவாரா என்பது தான் தெரியவில்லை.

“ இதுவரை விஜய் நடித்திடாத மற்ற சில ஹீரோயின்களிடமும் படக்குழு பேசி வருகின்றனராம். வெகு விரைவில் படத்தின் முழு கேஸ்ட் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது “

About Author