வெளியானது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம்!
Kaathu Vaakula Rendu Kadhal Samantha
ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி டீசன்ட் ஹிட் அடித்து இருந்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ’Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
“ இன்னும் கொஞ்ச நாளுக்கு சமந்தா ரசிகர்களும், நயன் ரசிகர்களும் இந்த பாட்டினை வைத்து தனி தனி ஆர்மி கிரியேட் செய்து ட்ரெண்டிங்கில் ஏற்றி விட்டு விடுவர் “