லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘O2′ ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது!
Nayanthara In O2 Release Date Out
நயன்தாரா அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘O2′ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.
ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஜி எஸ் விக்னேஷ் அவர்களின் இயக்கத்தில், நயன்தாரா, ரித்விக் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் O2 திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கும் நிலையில் படம் ஜூன் 17 அன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் வலைதளத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
“ கதாநாயகர்களுக்கு நிகராக தானும் தனியே நடித்து ஜெயிக்க முடியும் என்று கோலிவுட்டில் ஆணித்தரமாக நிரூபித்தவர் நயன்தாரா மட்டுமே. O2 வெற்றி பெற வாழ்த்துக்கள் “