லியோ திரைப்படத்தில் நடிக்கும் சஞ்சய் தத் அவர்களின் அறிமுக வீடியோ வெளியானது!
Leo Antony Das Intro Video Is Out Idamporul
’லியோ’ திரைப்படத்தில் நடிக்கும் சஞ்சய் தத் அவர்களின் அறிமுக வீடியோ வெளியாகி இருக்கிறது.
சஞ்சய் தத் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ‘லியோ’ திரைப்படக்குழு அவரின் அறிமுக வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. ஆண்டனி தாஸ் என்ற பெயரில் அறிமுக வீடியோவில் வரும் சஞ்சய் தத் கிட்ட தட்ட அப்படியே நடிகர் விஜய் அவர்களின் மாஸ் மேனரிசத்தை அப்படியே பிரதிபலிக்கிறார்.
“ வெகுவிரைவில் லியோ திரைப்படத்தின் டீசர் ஒன்றை எதிர்பார்க்கலாம் என அறிமுக வீடியோ மூலம் ஹிண்ட் கொடுத்து இருக்கிறது லியோ படக்குழு “