கதைக்கு தேவைப்பட்டதால், நான் தான் அந்த வார்த்தையை பேச வைத்தேன்!
Lokesh Kanagaraj About Leo Badword Issue Idamporul
கதைக்கு தேவைப்பட்டதால் நான் தான் அந்த வார்த்தையை பேச வைத்தேன் என லோகேஷ் கனகராஜ் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
லியோ ட்ரெயிலரில் நடிகர் விஜய் உபயோகித்த ஒரு வார்த்தை பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து லோகேஷ் அவர்களிடம் கேட்ட போது, விஜய் என்னிடம் கண்டிப்பாக பேசி தான் ஆக வேண்டுமா என கேட்டார். நான் தான் கதைக்கு தேவைப்படுகிறது பேசி தான் ஆக வேண்டும் என வற்புறுத்தி பேச வைத்தேன் என லோகேஷ் கூறினார்.
” அந்த வார்த்தையினால் நடிகர் விஜய் மீது ட்ரெயிலர் வெளிவந்ததில் இருந்தே பெரும் சர்ச்சை கிளப்பப்பட்டு இருந்தது. தற்போது இயக்குநரின் விளக்கம் கொஞ்சம் சர்ச்சையை நிறுத்தி இருக்கிறது “