ப்பா! என்னா மாஸ்சு! க்ளிம்ப்ஸ் முழுக்க அதகளம் காட்டிய ஹரால்டு தாஸ்!

Leo HaroldDas Glimpse Out Idamporul

Leo HaroldDas Glimpse Out Idamporul

’லியோ’ திரைப்படத்தில் நடிகர் அர்ஜூன் அவர்களின் கதாபாத்திரத்திற்கான க்ளிம்ப்ஸ் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

நடிகர் அர்ஜூன் அவர்களின் பிறந்தநாளையொட்டி ‘லியோ’ திரைப்படக்குழு அவரது கதாபாத்திரத்திற்கான க்ளிம்ப்ஸ் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து கூறி இருக்கிறது. விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ்சாக சூர்யா நிகழ்த்தும் அதே காட்சி, ஆனால் ஹரால்டு தாஸ் அதை கொஞ்சம் மாஸ் தூவி காட்சிக்கு மேன்மை அளித்து இருக்கிறார்.

நடிகர் விஜய், சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், அனுராக் காஷ்யப் என்று படத்தில் இத்துனை முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எப்படி இத்துனை கதாபாத்திரங்களை கதைக்குள் கொண்டு வந்திருப்பார் என்பதை நினைத்தாலே லியோ பிரம்மிக்க வைக்கிறது.

“ லியோ நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும் என பலரும் தெரிவித்து வருகின்றனர். பார்க்கலாம் இன்னும் ஒரு டீசரோ, ட்ரையிலரோ வந்து விட்டால் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் எகிறும் “

About Author