உலகளாவிய அளவில் 500 கோடி வசூலை ஈட்டியது லியோ திரைப்படம்!
Leo Hits 500 Crore Box Office In World Wide Idampourl
உல்களாவிய அளவில் நடிகர் விஜய் அவர்களின் லியோ திரைப்படம் 500 கோடி வசூலை ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இணைவில் உருவாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் லியோ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் வரை அதாவது ஆறு நாட்களில் உலகளாவிய அளவில் 500 கோடி வசூலை ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ பெரும் எதிர்பர்ப்பிற்கு மத்தியில் வெளியான லியோ திரைப்படம் ஓவர்சீஸ்களில் நன்றாக கல்லா கட்டி வருவதாக கூடுதல் தகவல் “