லியோ என்னுடைய சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் இல்லை, தனி படம் தான் என லோகேஷ் கனகராஜ் சூசகமாக கூறி இருக்கிறார்.
லியோ சினிமேட்டிக் யுனிவர்ஸ்சில் இல்லை, அது தனி படம் தான் என சூசகமாக லோகேஷ் கனகராஜ் கூறி இருக்கிறார். இது LCU -வில் இருக்கிறது என ஒரு விஷயம் பரவி வருகிறது. ரசிகர்களும் அதை நம்பி LCU வாக இல்லை என்றால் அந்த படம் அவர்களுக்கு ஒரு ஏமாற்றமாக தெரிய வாய்ப்பு இருக்கிறது என லோகேஷ், நேர்காணல் ஒன்றில் கூறி இருப்பது, லியோ ஒரு தனி படம் தான் என்பதை உறுதி செய்கிறது.
“ இவ்வளவு நாட்கள் லியோ LCU தான் என ரசிகர்கள் பலரும் நினைத்து வருகின்றனர். இப்படி இருக்குமோ, எப்படி இருக்குமோ என ஒவ்வொரு நாளும் லியோ குறித்தல் புரிதல் நீண்டு கொண்டே செல்வதால் லோகேஷ்சே முன் வந்து இது LCU இல்லை என்பதை சூசகமாக தெரிவித்து இருக்கிறார் “