மார்வல் படங்களை போல ‘லியோ’ கடைசி 30 நிமிடங்கள் தீயாக இருக்கும்

Leo Last 30 Minutes Will Be Fiery Portion Says Leo Team Idamporul

Leo Last 30 Minutes Will Be Fiery Portion Says Leo Team Idamporul

மார்வல் படங்களை போல லியோ திரைப்படத்தின் கடைசி 30 நிமிடங்கள் தீயாக இருக்கும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.

மார்வல் படங்களான ‘ஏவேஞ்சர்ஸ்’ படங்களை போல, நடிகர் விஜய் அவர்களின் ‘லியோ’ திரைப்படம் கடைசி 30 நிமிடங்கள் தீயாக இருக்கும் படக்குழு தெரிவித்து இருக்கிறது. படம் முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்து இருக்கும். நிச்சயம் எந்த ஒரு கேரக்டரும் காரணம் இல்லாமல் இல்லை என்பதையும் படத்தினர் தெரிவித்து இருக்கின்றனர்.

“ படக்குழுவினர் ஒவ்வொருவரும் நேர்காணல் வரும் போதெல்லாம் படத்திற்கான ஹைப்பை பயங்கரமாக ஏத்தி விடுகின்றனர். நிச்சயம் லோகேஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை திரையில் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது பார்க்கலாம் “

About Author