‘லியோ’ திரைப்படத்தில் மிஸ்கின் காட்சிகள் படம் எடுத்து முடிப்பு!
Mysskin Wrapped His Parts In Leo Idamporul
நடிகர் விஜய் – லோகேஷ் இணையும் ‘லியோ’ திரைப்படத்தில் மிஸ்கின் அவர்களின் காட்சிகள் படம் எடுத்து முடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் லியோ திரைப்படத்தின் ஷீட்டிங் மைனஸ் 12 டிகிரி செல்சியஸ் குளிரில் காஷ்மிரில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், மிஸ்கின் அவர்களின் காட்சிகள் முழுவதும் படம் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக லியோ படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ மிஸ்கினும் படக்குழுவும், நடிகர் விஜய் அவர்களும் தம்மை மிகவும் நெகிழ வைத்து விட்டதாக ஒரு அறிக்கை விடுத்து இருக்கிறார் “