இதுவரை இல்லாத அளவுக்கு விலை போன ‘லியோ’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ்!

Leo Overseas Rights Sold To High Price Idamporul

Leo Overseas Rights Sold To High Price Idamporul

’லியோ’ திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் இதுவரை விஜய் படங்களுக்கு இல்லாத அளவுக்கு அதிக அளவிலான விலைக்கு விலை போகி இருக்கிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்திற்கு தற்போதே மார்க்கெட் எகிறி வருகிறது. படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் மட்டுமே இதுவ்ரை இல்லாத அளவிற்கு 60 கோடிக்கு விலை போகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

“ இது போக ஒவ்வொரு மாநிலத்தின் வெளியீட்டு உரிமையை பிடிப்பதற்கு விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருப்பதால் படத்தின் Pre-business சூடு பிடித்துக் கொண்டு இருக்கிறது “

About Author