‘லியோ’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு தடை?
Leo Release Banned Where Why Fact Here Idamporul
’லியோ’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு அக்டோபர் 20 வரை தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19 அன்று உலகளாவிய அளவில் வெளியாக இருக்கும் நிலையில், ஹைதராபாத் சிட்டி நீதீமன்றத்தில், சித்தாரா எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம், லியோ என்ற பெயரை தெலுங்கு பதிப்பில் பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில், படத்தை அக்டோபர் 20 வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது நீதிமன்றம்.
“ ஐமேக்ஸ் பிரச்சினை, டிஸ்ட்ரிபியூட்டர் பிரச்சினை, தற்போது பெயருக்கு பிரச்சினை என்று லியோ வெளியீட்டிற்கு முன்னதாகவே தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது “