’லியோ’ திரைப்படத்தில் விஜய் அவர்களின் காட்சிகள் முழுவதும் படமெடுக்கப்பட்டு விட்டதாக அறிவிப்பு!

Leo Shooting Vijay Portion Wrapped Idamporul

Leo Shooting Vijay Portion Wrapped Idamporul

’லியோ’ திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்களின் காட்சிகள் முழுவதுமாக படமெடுக்கப்பட்டு விட்டதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் ’லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வெகுவிரைவாக நடைபெற்று வந்த நிலையில், நடிகர் விஜய் அவர்களின் காட்சிகள் அனைத்தும் முழுவதுமாக படமெடுக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது படக்குழு.

“ 1 வருடம், 2 வருடம் என்று ஷீட்டிங் நடந்த காலங்கள் மாறி தற்போதைய இயக்குநர்கள் எல்லாம் 6 மாதத்திற்குள் பட வேலைகளை முடிக்கின்றனர். அதிலும் லோகேஷ் கனகராஜ் மிக வேகமானவர் என்று தயாரிப்பாளர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர் “

About Author