லோகி சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை உறுதி செய்தார் லோகேஷ் கனகராஜ்!
Lokesh Cinematic Universe Confirmed
தனியார் மீடியா நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றின் மூலம் லோகி சினிமேட்டிக் யுனிவர்ஸ் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இனி வரும் லோகேஷ் கனகராஜ் படங்கள், சினிமேட்டிக் யுனிவர்ஸ்சை சார்ந்தது எனில் படத்தின் டைட்டிலுக்கு கீழ் LCU – லோகி சினிமேட்டிக் யுனிவர்ஸ் என மென்சன் செய்யப்பட்டு இருக்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனியார் மீடியா நிறுவனம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
“ விக்ரமை தொடர்ந்து அடுத்ததாக லோகியின் யுனிவர்ஸ் தளபதி 67-க்கு பிறகு ஆரம்பிக்கப்படுவதாக தெரிகிறது. படம் 2024-யில் திரைக்கும் வரும் எனவும் தகவல் கிடைத்து இருக்கிறது “