இதுவரை யாரும் பேசாத ஒரு அரசியலே ‘மாமன்னன்’!
Maamannan Is A Complete Political Drama Says Director Idamporul
இதுவரை யாரும் பேசாத ஒரு அரசியலே ‘மாமன்னன்’ என்று, மாமன்னன் திரைப்படம் குறித்து படக்குழுவினர் கூறி இருக்கின்றனர்.
இதுவரை யாரும் பேசாத ஒரு அரசியலை, இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி மற்றும் வடிவேலுவை வைத்து பேசி இருக்கிறார். நடிகர் வடிவேலுவிற்கு இத்திரைப்படத்தில் காமெடிக்கெல்லாம் இடம் இல்லை, ஆனால் நிச்சயம் அவர் காமெடியன் மட்டும் இல்லை, தான் தேர்ந்த நடிகன் என்பதை பல இடங்களில் நிரூபிப்பார் என்று மாமன்னன் படக்குழு கூறி இருக்கிறது.
“ படத்தை பற்றி ஒவ்வொரு தகவலாக வெளி வர வர, படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது “