வெளியானது ‘மாமன்னன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர்!

Maamannan Official Trailer Is Out Idamporul

Maamannan Official Trailer Is Out Idamporul

உதயநிதி – மாரி செல்வராஜ் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பஹாத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு புதிய பரிணாமத்தில் வடிவேலுவையும், உதயநிதி அவர்களையும் காட்ட முயற்சித்து இருக்கிறார் மாரி.

“ ஒரு சில ட்ரெயிலரை பார்த்தாலே படத்தின் மீது நம்பிக்கை வந்து விடும். அந்த வகையில் மாமன்னன் திரைப்படமும் இப்போதே அந்த நம்பிக்கையை விதைத்து விட்டது என்றே சொல்லலாம் “

About Author