’மாவீரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது!
Maaveeran First Single Glimpse Is Out Idamporul
நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் ‘மாவீரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் க்ளிம்ப்ஸ் வெளியாகி இருக்கிறது.
மடோனா அஷ்வின் அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதீதி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் ‘மாவீரன்’ திரைப்படத்தின் ’சீன்ஆஹ் சீன்ஆஹ்’ என்ற பாடலின் க்ளிம்ப்ஸ் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையில் ஒவ்வொரு பீட்டும் நொறுங்குகிறது. தியேட்டரும் நிச்சயம் அதிரும் போல.
“ அனிருத், இமான் என்ற பெயரே பார்த்த சிவகார்த்திகேயன் படங்களில் பரத் சங்கர் என்ற புதிய இசையமைப்பாளரை பார்க்கும் போது நன்றாக தான் இருக்கிறது. வொர்க்கவுட்டும் ஆகி இருக்கிறது “