மாவீரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் ‘மாவீரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் மடோனா அஷ்வின் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து இருக்கும் படம் தான் ‘மாவீரன்’. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் பரத் சங்கர் அவர்களின் இசையில், அனிருத் பாடி இருக்கும் ‘சீன் ஆஹ் சீன் ஆங்’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

“ பாடலின் பீட், அனிருத் குரல், சிவகார்த்திகேயன் நடனம் என்று எல்லாமே அற்புதம் தான், ஆகமொத்தத்தில் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் வரிசையில் இன்னொரு ஹிட் “

About Author