மாதவன் மற்றும் நயன்தாரா இணையும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியானது!
Madhavan Nayanthara Film Official Update Is Out Idamporul
மாதவன் மற்றும் நயன்தாரா இணையும் புதிய திரைப்படம் ஒன்றின் அதிகாரப்பூர்வ அப்டேட் மற்றும் படத்தின் பெயர் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் சசிகாந்த் அவர்களின் இயக்கத்தில் நடிகர் மாதவன், நயன்தாரா, சித்தார்த் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அது உறுதியாகி இருக்கிறது. படத்தின் பூஜைகளும் முடிந்து படத்திற்கு ‘டெஸ்ட்’ எனவும் பெயரிட்டு இருக்கின்றனர்.
” படத்தின் மோசன் போஸ்டர் மட்டும் வெளியாகி இருக்கும் நிலையில் படம் குறித்த மற்ற அப்டேட்டுகள் எல்லாம் சைலண்டாகவே இருக்கிறது “