மாதவன் – நயன்தாரா – சித்தார்த் இணையும் புதிய திரைப்படம்!
Madhavan And Nayanthara Joining In New Film Idamporul
நடிகர் மாதவன், நயன்தாரா, சித்தார்த் இணையும் புதிய திரைப்படம் ஒன்றின் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
நடிகர் மாதவன், நயன்தாரா, சித்தார்த் இணைவில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை Y NOT Studios நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இயக்குநர் சசி படத்தை இயக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல். வெகுவிரைவில் படம் குறித்த அதிகாரபூர்வ அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ மாதவன், நயன்தாரா, சித்தார்த் என்பதே ஒரு வித்தியாசமான கூட்டணி, கதை களம் என்னவாக இருக்கும் என்பதை இப்போதே ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கிவிட்டனர் “