‘லியோ’ திரைப்படத்தில் மடோனா செபஸ்டியன்?
Madonna Sebastian In Leo Movie Fact Is Here Idamporul
நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘லியோ’ திரைப்படத்தில் நடிகை மடோனா செபஸ்டியனும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து இருக்கும் லியோ திரைப்படத்தில், நடிகை மடோனா செபஸ்டியனும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் என்று கூறப்பட்டு வருகிறது. வெகுவிரைவில் லியோ ரகசியங்கள் ஒன்றொன்றாக அவிழ்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ லியோ திரைப்படத்தின் அப்டேட்டுக்காக காத்து இருக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் அவர்களின் பிறந்தநாளன்று ஒரு பிக் சப்ரைஸ் இருக்கிறதாம், ஆக மொத்தம் வரிசையாக பல ட்ரீட்கள் இருக்கிறது விஜய் ரசிகர்களுக்கு “