’மகான்’ திரைப்படத்தின் ‘போனா போவுறா’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது!
Mahaan Movie Pona Povura Video Song Is Out
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ‘போனா போவுறா’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில், சீயான் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் மற்றும் பலரின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மகான்’ திரைப்படத்தின் ‘போனா போவுறா’ என்ற பாடலின் வீடியோ வடிவம் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
“ பாடல், பின்னனி இசை என்று படம் முழுக்க பின்னி பெடலெடுத்து இருக்கிறார் சந்தோஷ் நாராயணன் “