மலையாள நடிகர் விநாயகன் ‘ஜெயிலர்’ படத்தில் இணைகிறார்!
Actor Vinayakan Joined In Jailer
ரஜினிகாந்த் – நெல்சன் இணையும் ’ஜெயிலர்’ படத்தில் மலையாள நடிகர் விநாயகன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழில் திமிரு படத்தின் மூலம் மிக பிரபலமானவர் தான் நடிகர் விநாயகன், கேரளாவிலும் அவர் டாப் மோஸ்ட் ஆக்டர் என்றே சொல்லலாம். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் இணையும் ஜெயிலர் திரைப்படத்தில் விநாயகன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது.
“ ஜெயிலர் திரைப்படத்தின் கூட்டணியைப் பார்த்தால் பிரமிக்க தான் வைக்கிறது. நெல்சன் மீண்டு(ம்) வருவார் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது “