நடிகர் ஆர்யாவுடன் புதிய படம் ஒன்றில் இணையும் மஞ்சு வாரியர்!
Manju Warrier Joins With Aarya New Film Idamporul
நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் மனு ஆனந்த் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் என்னும் திரைப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் அவர்களும் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அசுரன், துணிவு திரைப்படங்களை அடுத்து மஞ்சு வாரியருக்கு தமிழில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
“ மிஸ்டர் எக்ஸ் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை அடுத்தடுத்து வெளியிட்டு படத்திற்காக எதிர்பார்ப்புகளை கூட்ட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம் “