அஜித் குமார் அவர்களை புகழ்ந்து தள்ளிய துணிவு படத்தின் சக நடிகை மஞ்சு வாரியர்!

’துணிவு’ திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் அவர்களுடன் இணைந்து நடித்து இருந்த மஞ்சு வாரியர், அஜித் அவர்களை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

’இதுவரை எந்த நடிகருடனும் கிடைக்காத ஒரு கம்போர்ட்னஸ் நடிகர் அஜித் அவர்களிடம் எனக்கு கிடைத்தது, அவர் அவராகவே என்னிடம் இருந்தார், நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டோம்’ என நெகிழ்வாக நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார் துணிவு படத்தின் சகநடிகை மஞ்சு வாரியர்.

“ நடிகர் அஜித் அவர்களை ஒரு விஷயத்தில் பாராட்டியே ஆக வேண்டும், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சக நடிகைகளுக்கும் தன்னுடைய படங்களில் பெரிதாகவே ஸ்பேஸ் கொடுக்கிறார். அதனால் தான் ஏனோ அவருடன் இணையும் எல்லா நடிகைகளும் அவருக்கு புகழாரம் சூட்டுகின்றனர் “

https://twitter.com/ManjuWarrier4/status/1613829039449595906

About Author