‘மன்மத லீலை’ திரைப்படத்தின் ‘வா கணக்கு’ என்ற பாடலின் புரோமோ வெளியாகி இருக்கிறது!
Manmatha Leelai Vaa Kanakku Song Promo Is Out
அசோக் செல்வன் – வெங்கட் பிரபு இணையும் ’மன்மத லீலை’ திரைப்படத்தின் ‘வா கணக்கு’ பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில், அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மன்மத லீலை’ திரைப்படத்தில் பிரேம்ஜி அமரன் இசையில் ‘வா கணக்கு’ பாடலின் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழுப்பாடல் நாளை வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்து இருக்கிறது.
“ இவனுக்குள்ளையும் ஏதோ இருந்திருக்கு பாரேன் என்ற அளவுக்கு பிரேம்ஜியும் இசையில் கலக்கி இருக்கிறார் “