’மாமன்னன்’ படக்குழுவினருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய மாரி செல்வராஜ்!
MaariSelvaraj Celebrating His Birthday With Maamannan Team
இயக்குநர் மாரி செல்வராஜ், தனது ‘மாமன்னன்’ ப்டக்குழுவினருடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார்.
உதய நிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹாத் பசில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பலர் இணையும் ‘மாமன்னன்’ திரைப்படக்குழுவினருடன், தனது பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார் அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ். தொடர்ந்து சமூக கருத்துக்களை மக்களுடன் கொண்டு சேருங்கள் இயக்குநரே.
” இன்றளவும் கர்ணனும், பரியேறும் பெருமாளும் தந்த தாக்கம் இதயத்தில் இருந்து நீங்கவில்லை. படைப்பு என்பது அவ்வாறே இருக்க வேண்டும். அத்தகைய படைப்பினை மக்களுக்காக தந்த உன்னத இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் “