மார்வல் ஸ்டுடியோஸ்சின் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்’ தமிழ் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Doctor Strange In The Multiverse Of Madness Tamil Teaser Is Out

Doctor Strange In The Multiverse Of Madness Tamil Teaser Is Out

மார்வல் ஸ்டுடியோஸ் வெளியிடும் ’டாக்டர் ஸ்ட்ரேஞ் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ திரைப்படத்தின் தமிழ் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

மார்வல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘டாக்டர் ஸ்ட்ரேஞ் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்’ திரைப்படத்தின் தமிழ் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மார்வல் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த டீசர் இணையத்தில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.

“ மார்வல் திரைப்படம் என்றாலே உலகெங்கும் இருக்கும் மார்வல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகள் பரந்து விரிந்து இருக்கும். அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் இந்த திரைப்படம் பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author