விஜய் ஆன்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ டைட்டில் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு!
Mazhai Pidikkadha Manithan Title Look Releasing Date Announced
விஜய் ஆன்டனி – விஜய் மில்டன் இணையும் ‘மழை பிடிக்காத மனிதன்’ டைட்டில் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆன்டனி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், மேகா ஆகாஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ சரத்குமார் – விஜய் ஆன்டனி ஒரு புது வித காம்போ திரையில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “