மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களின் ‘காட் பாதர்’ பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது!
God Father First Look Is Out
மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களும் மோகன் ராஜா அவர்களும் இணையும் ‘காட் பாதர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
லூசிபையர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான ‘காட் பாதர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சிரஞ்சீவி, சல்மான் கான், நயன் தாரா என்று பெரிய பட்டாளங்கள் இணையும் இத்திரைப்படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார். தமன் அவர்கள் இசையமைக்கிறார்.
” இசை, மேனரிசம் என்று எல்லாம் பெர்பெக்டாக பர்ஸ்ட் லுக்கில் பொருந்தி ஒரு மாஸ் லுக்காக வெளியாகி இருக்கிறது. படம் லூசிபையர் அளவிற்கு அதே தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “