மிர்ச்சி சிவா அவர்களின் ‘இடியட்’ திரைப்படத்தின் குறும் காட்சி வெளியாகி இருக்கிறது!
Idiot Movie Sneak Peak Is Out
மிர்ச்சி சிவா – நிக்கி கேல் ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’ திரைப்படத்தின் குறும் காட்சி இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஸ்க்ரீன் சீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராம் பாலா அவர்களின் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, நிக்கி கேல் ராணி, ஆனந்த்ராஜ், ஊர்வசி, அக்ஷாரா கவுடா, கிங்ஸ்லி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’ திரைப்படத்தின் குறும்காட்சி இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ ஹாரர் – காமெடி என்பது ஒரு புறம் அனைவரும் செய்வது தான் என்றாலும், அதில் மிர்ச்சி சிவா இணைந்து விட்டால் அந்த காமெடியே வேற லெவலாய் இருக்கும் “