‘எண்ணித் துணிக’ திரைப்படத்தின் ‘ஏனடி பெண்னே’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!
Actor Jai In Yenni Thuniga Yenadi Pennae Lyrical Video Released In Net
நடிகர் ஜெய்-அதுல்யா இணைந்து நடித்திருக்கும் ‘எண்ணித் துணிக’ திரைப்படத்தின் ‘ஏனடி பெண்னே’ எனப்படும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது.
சுரேஷ் சுப்பிரமணியம் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் வெற்றி செல்வன் அவர்களின் இயக்கத்தில், ஜெய், அதுல்யா, அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கு எண்ணித் துணிக திரைப்படத்தின் ‘ஏனடி பெண்னே’ பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஜெய்யை திரையில் காண முடிகிறது. மீண்டும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ஒரு வலம் வருவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “